பாடல் #6634
எடுத்த காலை பின் வைக்காதே
🔤 Etuttha Kaalai Pin Vaikkaathae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எடுத்த காலை பின் வைக்காதே உன்னை அழைத்த தேவனை மறந்து போகாதே – 2 பதறி விடாதே பதட்டப்படாதே – வாழ்வில் பதறினால் சிதறிடுவாயே – எடுத்த காலை தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம் கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம் இழந்து விடாதே மதியை இழந்து விடாதே இழந்து விடாதே மதியை இழந்து விடாதே உலகம் காட்டும் பாசம் அழிந்து போகும் வேஷம் இயேசு காட்டும் பாசம் மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2 இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2 ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etuttha Kaalai Pin Vaikkaathae Unnai Azhaittha Devanai Maranthu Pokaathae – 2 Pathari Vitaathae Pathattappataathae – Vaazhvil Patharinaal Sidharituvaayae – Etuttha Kaalai Thaetum Undhan Ishtam Ellaamae Thushtam Kitaippathuvo Kashtam Ellaamae Nashtam Izhanthu Vitaathae Mathiyai Izhanthu Vitaathae Izhanthu Vitaathae Mathiyai Izhanthu Vitaathae Ulakam Kaattum Paasam Azhinthu Pokum Vaesham Yesu Kaattum Paasam Motsam Kontu Saerkkum – 2 Ilakkai Nokki Otu Vaegamaaga Otu – 2 Jeevakireedam Perumvarai Oynthu Vitaathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm C C C F Bb Am C F F Gm C F Bb F Gm C F F F Gm C F Bb F Gm C F