பாடல் #6633
எஜமானனே என் இயேசு ராஜனே
🔤 Ejamaananae En Yesu Raajanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே - என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் நான் அழைத்தீரே உம் சேவைக்கு என்னை அதை நான் மறப்பேனோ அப்பா உன் சந்நிதியில் தான் அகமகிழ்ந்து களிகூருவேன் என் எப்போது உம்மைக் காண்பேன் நான் ஏங்குதய்யா என் இதயம் என்தேச எல்லையெங்கும் அப்பா நீ ஆள வேண்டும் வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின் வன்முறை எல்லாம் ஒழியணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ejamaananae En Yesu Raajanae Ennamellaam En Aekkamellaam Um Sittham Seyvathuthaanae - En Ejamaananae Ejamaananae En Yesu Raajanae Umakkaagatthaan Vaazhkiraen Ummaitthaan Naesikkiraen Aiyaa Paliyaaki Enai Meetteerae Paralogam Thirantheeraiyaa Uyir Vaazhum Naatkalellaam Oti Oti Uzhaitthituvaen Naan Azhaittheerae Um Saevaikku Ennai Athai Naan Marappaeno Appaa Un Sannithiyil Thaan Agamakizhnthu Kalikooruvaen En Eppothu Ummaik Kaanpaen Naan Aengkudhayyaa En Idhayam Enthaesa Ellaiyengkum Appaa Nee Aala Vaentum Varumai Ellaam Maaranum Thaesatthin Vanmurai Ellaam Ozhiyanum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Fm Cm
Bb G7 Bb G7
G Ab Cm
Cm G
Cm
Ab Fm
Cm(G) G(Ab) Cm
Cm G
Cm
Ab Fm
Cm(G) G(Ab) Cm
Cm G
Cm
Ab Fm
Cm(G) G(Ab) Cm