பாடல் #6631
எஜமானனே எஜமானனே வணங்குகிறேன்
🔤 Ejamaananae Ejamaananae Vanangkukiraen
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எஜமானனே எஜமானனே வணங்குகிறேன் எந்தன் எஜமானனே வாசம் செய்திடும் எந்தன் ஆலயத்திலே வரவேற்கின்றோம் முழு இதயதொடே வாதை என் கூடாரத்தை அனுகதபடிக்கு உம் செட்டைகள் கீழே அடைக்கலம் புகுவேன் மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் போல்லாப்புக்கு பயப்படேன் நீர் என்னோடு இருக்கையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ejamaananae Ejamaananae Vanangkukiraen Endhan Ejamaananae Vaasam Seythitum Endhan Aalayatthilae Varavaerkinrom Muzhu Idhayathotae Vaathai En Kootaaratthai Anugathapatikku Um Settaigal Keezhae Ataikkalam Pukuvaen Marana Pallatthaakkil Naan Natanthaalum Pollaappukku Payappataen Neer Ennotu Irukkaiyil
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm G Am F C Dm G Am F C Dm G Am F C Dm G Am F