பாடல் #663
இந்தியாவை அரசாளும் இயேசுவே
🔤 Inthiyaavai Arasaalum Yesuvae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியாவை அரசாளும் இயேசுவே நீர் என்றென்றும் வீற்றிருப்பீர் ஆளுகைகள் அகன்று போகும் வல்லமைகள் மாறிப்போகும் நீரோ என்றென்றும் வீற்றிருப்பீர் (2) 1. ஒளி படைத்த உலகமைக்க எழுந்து வா உறுதி கொண்ட நெஞ்சுடன் உணர்ந்து வா அலைகளால் கலங்கி நிற்கும் அன்பர்கள் நிலையான இயேசு வாழ்வு காண்பார்கள் 2. பாரதத்தின் உயிர்துடிப்பே எழுந்து வா பாரெங்கும் பணி செய்ய பாய்ந்து வா சிலுவைகொடி தேசங்களில் பறக்கட்டும் பரலோகத்தை பக்தர்கள் நிரப்பட்டும் 3. வீறுகொண்ட வாலிபனே எழுந்து வா வீர இயேசுவை வாழ்வில் தொழுது வா இந்தியர்கள் அவர் நாமம் போற்றும் தொனி இல்லங்களில் ஒலிக்கட்டும் அது நம் பணி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaavai Arasaalum Yesuvae Neer Enrenrum Veerriruppeer Aalukaigal Aganru Pokum Vallamaigal Maarippokum Neero Enrenrum Veerriruppeer (2) 1. Oli Pataittha Ulakamaikka Ezhunthu Vaa Uruthi Konda Nenjsudan Unarnthu Vaa Alaigalaal Kalangki Nirkum Anbarkal Nilaiyaana Yesu Vaazhvu Kaanpaarkal 2. Paarathatthin Uyirthutippae Ezhunthu Vaa Paarengkum Pani Seyya Paaynthu Vaa Siluvaikoti Thaesanggalil Parakkattum Paralogatthai Paktharkal Nirappattum 3. Veerukonda Vaalibanae Ezhunthu Vaa Veera Yesuvai Vaazhvil Thozhuthu Vaa Inthiyarkal Avar Naamam Porrum Thoni Illanggalil Olikkattum Athu Nam Pani