பாடல் #6629
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
🔤 Engkaeyaakinum Svaami Engkaeyaakinum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன் பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும் பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன் வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன் எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும் எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன் உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர் ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkaeyaakinum Svaami Engkaeyaakinum Angkae Yaesuvae Ummai Atiyaen Pinselvaen Panggam Paatugal Ulla Pallatthaakkilum Payamillaamal Naan Undhan Paadham Pinselvaen Vaekum Theeyilum Minjsum Vellap Perukkilum Pokumpothum Naan Angkum Aekuvaen Pinnae Paazh Vanatthilum Undhan Paathai Senraalum Pathaikkaamal Naan Undhan Pakkam Pinselvaen Enakku Naesamaay Ulla Ellaavarraiyum Etutthittaalumae Ummai Engkum Pinselvaen Undhan Paathaiyil Mosam Onrum Naeritaa Manthaaram Mappum Ummaal Maarippokumae Thaevaiyaanathai Ellaam Thirupthiyaayth Thanthu Saavu Naal Varai Ennaith Thaangki Naesippeer Jeevitthaalum Naan Eppo Setthaalum Aiyaa Aavalaagavae Ummai Atiyaen Pinselvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F F Am C Gm F Dm C F