பாடல் #6626
எங்கு போகிறீர் இயேசு
🔤 Engku Pokireer Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ உன் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் - எங்கு போகிறீர் தீய சிந்தனை நான் நினைத்ததால் உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உன் விலாவைக் குத்தினேனே கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால் அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engku Pokireer Yesu Theyvamae Enakkaay Siluvaiyai Sumakkum Theyvamae Paarachsiluvaiyo En Paavachsiluvaiyo Nee Sumandhathu En Paavachsiluvaiyo Un Ullam Utaindhatho En Paavach Saerrinaal - Engku Pokireer Theeya Sindhanai Naan Ninaitthathaal Un Sirasil Mulmuti Naan Soottinaen Perumai Kobatthaal Un Kannam Arainthaenae En Poraamai Ericchalaal Un Vilaavaik Kutthinaenae Kasaiyaal Atitthathu En Kaama Unarchsiyaal Kaaritthuppiyathu En Pakaimai Unarchsiyaal Asuttha Paechsukkal Naan Paesi Makizhndhathaal Kasappukkaatiyai Naan Kutikkak Kotutthaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C F Dm Gm A7 Dm Dm Gm C A Dm Gm Bb Dm Dm C Gm Dm Dm Gm C A Dm Gm Bb Dm Dm Gm Bb Dm Dm Gm Bb Dm Dm Gm Bb Dm Dm Gm Bb Dm Dm Gm Bb Dm Dm Gm Bb Dm