பாடல் #6624
எங்கள் தகப்பனே
🔤 Enggal Thakappanae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே வாரும் நாங்கள் கூடும் நேரத்தில் – 2 மந்தை சேரா ஆடுகள் போல சிதறி நாங்கள் திரிவது ஏனோ – 2 ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே தாகம் தீர்க்க வாருமையா – 2 கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம் கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே – 2 ஆற்றலின் உறவே அபிஷேகமே ஆற்றிட வாருமையா – 2 உன்னதமான உயர்வின் உறவே சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே – 2 பலத்த துருகமே நங்கூரமே ஆபத்தில் என் கேடகமே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Thakappanae Enggal Thanthaiyae Vaarum Naanggal Kootum Naeratthil – 2 Manthai Saeraa Aatugal Pola Sidhari Naanggal Thirivathu Aeno – 2 Oorru Thanneerae Oorum Kinarae Thaagam Theerkka Vaarumaiyaa – 2 Kanneer Sinthi Kathari Naanggal Nirkinrom Kartthaavae Enggal Kuralaik Kaetka Vaarumae – 2 Aartralin Uravae Apishaegamae Aarrida Vaarumaiyaa – 2 Unnathamaana Uyarvin Uravae Sarva Vallavarin Ataikkala Maraivae – 2 Palattha Thurugamae Nangkooramae Aabatthil En Kaedakamae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm
C Bb
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Dm C
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Bb Dm
Dm C
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Dm C
Bb C Dm