பாடல் #6623
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
🔤 Enggal Jebanggal Thoobam Pola
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் ஜெபங்கள் தூபம் போல உம் முன் எழவேண்டுமே ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் - (2) பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும் பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும் தூரம்போன் ஜனங்கள் உம் அருகே வரவேண்டும் கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் பாகால்கள் இந்தியாவில் இல்லாமல போகவேண்டும் பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும் பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும் பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Jebanggal Thoobam Pola Um Mun Ezhavaentumae Jepikkum Eliyaakkal Thaesamengkum Ezhavaentum Utaindha Palipeedam (uravugal) Sari Seyyappatavaentum Thakappanae Jepikkirom - (2) Paraloga Akkini Engkum Parri Eriyavaentum Paavach Seyalkal Sutterikkappatavaentum Thoorampon Jananggal Um Arukae Varavaentum Karttharae Theyvamenru Kaalatiyil Vizhavaentum Paakaalkal Inthiyaavil Illaamala Pogavaentum Pisaasin Kiriyaigal Murrilum Azhiyavaentum Paarathathaesatthai Jebamaegam Moodavaentum Periya Kaartratitthu Perumazhai Peyyavaentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D C D Em Em D G B Am D7 Em G Em Em D G B Am D7 Em Em D G B Am D7 Em Em D G B Am D7 Em Em D G B Am D7 Em