பாடல் #662
இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே
🔤 Inthiyaavil Yesu Naamam Muzhanggattumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2 இந்தியா – 3 இயேசுவுக்கே 1. சாத்தானின் கோட்டைகளை உடைத்திடுமே இயேசு நாமம் – 2 2. மேய்ப்பரெல்லாம் ஒன்றாகச் சேரட்டுமே சேரட்டுமே –2 3. எழுப்புதல் தீ இந்தியாவிலே எரியட்டுமே எரியட்டுமே – 2 4. சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டுமே வளரட்டுமே –2 5. சுவிசேஷம் தீவிரமாய் அறிவிப்போமே அறிவிப்போமே –2 6. அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கட்டுமே நடக்கட்டுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaavil Yesu Naamam Muzhanggattumae Muzhanggattumae – 2 Inthiyaa – 3 Yesuvukkae 1. Saatthaanin Kottaigalai Utaitthitumae Yesu Naamam – 2 2. Maeypparellaam Onraagach Saerattumae Saerattumae –2 3. Ezhuppudhal Thee Inthiyaavilae Eriyattumae Eriyattumae – 2 4. Sapaigal Ellaam Onraaga Valarattumae Valarattumae –2 5. Suvisaesham Theeviramaay Arivippomae Arivippomae –2 6. Arpudhanggal Athisayanggal Natakkattumae Natakkattumae -2