பாடல் #6617
எங்க படை இது இயேசு படை
🔤 Engga Patai Ithu Yesu Patai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்க படை இது இயேசு படை வெற்றி நடை போடும் ஜீவ படை – 2 – ஓ அல்லேலூயா சொல்லி சொல்லி துதிக்கும் படை எரிகோவை ஒரு நொடியில் இடிக்கும் படை – 2 இந்த படை போதுமா இன்னொரு படை வேணுமா சாத்தானை ஜெயிக்க எங்க படை போதுமே – 2 ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம் பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் – 2 சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் – 2 வைராக்கியமாய் இயேசுவுக்காய் வாழ்ந்துக்காட்டுவோம் வீடு நடைபோடு வரும் ராஜப்படை காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை – 2 வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை – 2 இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை – 2 எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் – 2 தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம் இலக்கை நோக்கி பந்தயத்தை தொடர்ந்திடுவோம் எங்க ராஜா இயேசு ராஜா எங்கக் கொடி சிலுவைக் கொடி எங்க ராஜயம் பரலோக ராஜ்யம் எங்கள் கோஷம் அல்லேலூயா – 2 வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி – 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engga Patai Ithu Yesu Patai Verri Natai Potum Jeeva Patai – 2 – O Allaelooyaa Solli Solli Thuthikkum Patai Erikovai Oru Notiyil Itikkum Patai – 2 Indha Patai Pothumaa Innoru Patai Vaenumaa Saatthaanai Jeyikka Engga Patai Pothumae – 2 Jepichsae Viyaathigalai Sosthamaakkuvom Paattup Paatiyae Paeykalai Virattiyatippom – 2 Satthiyatthin Jananggalai Aathaayappatutthuvom – 2 Vairaakkiyamaay Yesuvukkaay Vaazhnthukkaattuvom Veetu Nataipotu Varum Raajappatai Kaatu Maetu Katanthu Varum Theyvappatai – 2 Veetu Nilam Sotthukkalai Marandha Patai – 2 Yesuvukkaay Thiyaagamaay Vaazhum Patai – 2 Ethiriyin Soozhchsigalai Muriyatippom Ethirtthu Varum Savaalkalai Samaalippom – 2 Tholvi Kantu Oru Pothum Thuvala Maattom Ilakkai Nokki Pandhayatthai Thodarnthituvom Engga Raajaa Yesu Raajaa Enggak Koti Siluvaik Koti Engga Raajayam Paraloga Raajyam Enggal Kosham Allaelooyaa – 2 Verri… Verri… Enggalukkae Verri – 4
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em G D D Bm G D Em Em C Em C D Em Em Am Am D Am Em G D Bm C D Em Em Am D Am Em G D Bm C D Em Em Am D Am Em G D Bm C D Em