பாடல் #6615
எக்காள தொனியோடே மானிடரே வாரீர்
🔤 Ekkaala Thoniyotae Maanidarae Vaareer
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காள தொனியோடே மானிடரே வாரீர் எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (12) என் இயேசு பொன் இயேசு என்னை மாற்றியவரும் அவரே அன்போடும் பண்போடும் என்னை நடத்தியவரும் அவரே சந்தோசம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைந்தீர் சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன் கல்வாரி நாயகன் இயேசு மீண்டும் வந்திடுவார் கை தட்டி பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன் சாத்தான் என்னை அணுகும் போது இயேசுவை கூப்பிடுவேன் சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் தருவார் அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள் அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaala Thoniyotae Maanidarae Vaareer Ekkaalum Yesuvaiyae Arivikkavae Vaareer Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (12) En Yesu Pon Yesu Ennai Maarriyavarum Avarae Anpotum Panpotum Ennai Natatthiyavarum Avarae Santhosam Santhosham Ennai Aaviyilae Niraintheer Sangkeedham Paatituvaen Naan Sapaiyilae Saernthituvaen Kalvaari Naayakan Yesu Meentum Vanthituvaar Kai Thatti Paatituvaen Naan Avarudan Saernthituvaen Saatthaan Ennai Anukum Pothu Yesuvai Kooppituvaen Saatthaanai Jeyitthavaraam Avar Enakkum Jeyam Tharuvaar Anpaana Maanidarae Neenggal Anaivarum Vaarunggal Anpaana Iratsakaraam Nammai Azhaikkiraar Vaarunggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F Gm C7 F F Gm F F F C F F F F Bb F Gm Gm C7 F F F Bb F Gm C7 F F F Bb F Gm C7 F F F Bb F Gm Gm C7 F F F Bb F Gm C7 F