பாடல் #6613
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
🔤 Ekkaalum Yesuvae Sakaayaraayirum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காலும் இயேசுவே சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும் எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் – நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும் தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும் எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும் அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும் எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும் மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும் எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன் காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaalum Yesuvae Sakaayaraayirum Anpaana Satthatthaal En Aekkam Neekkitum Ennaalum Neerae Vaentum Indha Naalum Vaentum – Neer Ennai Nokkip Paarum Paeranbarae Eppothum Yesuvae Ippaaviyotirum Theeyonin Sodhanai Oyaamal Vilakkum Ekkaalum Yesuvae Ikkattu Vaazhvilum Anpaaga Thangkuveer En Neesa Nenjsilum Eppothum Yesuvae Ippaethaik Kirangkum Meynjaanam Satthiyam Seynanri Pothiyum Ekkaalum Yesuvae Ekkaetum Neekkumaen Kaarunya Naayakaa Neer Ennai Aalumaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# F
F C A# C
F C
A Dm
A# F C F
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C