பாடல் #6611
எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
🔤 Ekkaalatthum Kartthar Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே உயர்வோ தாழ்வோ எந்நிலையோ எந்தன் தஞ்சம் இயேசுவே – எக் 1. மண்ணின் வாழ்வும் மாயையாகுமே மனிதன் காண்பது பொய்யாகும் மாறிடா நேசர் இயேசுவே (2) மாறாத அன்பு என்றும் போதுமே- எக் 2. அலைகள் மோதி எதிர்வந்தாலும் கலங்கிடேனே வாழ்க்கையிலே அசையா எந்தன் நம்பிக்கை நங்கூரம் எந்தன் இயேசு போதுமே 3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது அருகில் வந்து உதவி செய்வார் கைவிடாமல் கருத்துடன் காத்தென்னை என்றும் நடந்திடுவார் 4. தேவ பயமே ஜீவ ஊற்று மரண கண்ணிக்கு விலக்கிடுமே தேவ பாதையில் நடந்திட தேவாவியானவர் உதவி செய்வார் 5. முன்னறிந்து அழைத்த தேவன் முடிவு வரையும் நடத்திடுவார் தேவ சாயல் மாறியே தேவாதி தேவனை தரிசிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaalatthum Kartthar Yesuvai 2 Endhan Thunaiyaay Aerrituvaenae Uyarvo Thaazhvo Ennilaiyo Endhan Thanjjam Yesuvae – Ek 1. Mannin Vaazhvum Maayaiyaakumae Manidhan Kaanpathu Poyyaakum Maaritaa Naesar Yesuvae (2) Maaraadha Anpu Enrum Pothumae- Ek 2. Alaigal Mothi Ethirvanthaalum Kalangkitaenae Vaazhkkaiyilae Asaiyaa Endhan Nampikkai Nangkooram Endhan Yesu Pothumae 3. Avarai Nokki Jepikkum Pothu Arukil Vanthu Udhavi Seyvaar Kaivitaamal Karutthudan Kaatthennai Enrum Natanthituvaar 4. Thaeva Payamae Jeeva Oorru Marana Kannikku Vilakkitumae Thaeva Paathaiyil Natanthida Thaevaaviyaanavar Udhavi Seyvaar 5. Munnarinthu Azhaittha Devan Mutivu Varaiyum Natatthituvaar Thaeva Saayal Maariyae Thaevaathi Devanai Tharisippomae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am
D G
G Em Am
D7 G
G C
C D G
G C D G
G D7 G
G C
C D G
G C D G
G D7 G
G C
C D G
G C D G
G D7 G
G C
C D G
G C D G
G D7 G
G C
C D G
G C D G
G D7 G