பாடல் #6609
எகிப்திலிருந்து கானானுக்கு
🔤 Ekipthilirunthu Kaanaanukku
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா (2) கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்திரித்தது பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே யோர்தானைக் கடந்தோம் எரிகோவை தகர்த்தோம் ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekipthilirunthu Kaanaanukku Koottich Senreerae Umakku Koti Nanri Aiyaa Allaelooyaa Allaelooyaa (2) Katalum Pirindhathu Manamum Makizhndhathu Karttharai Enrum Manathu Sthotthiritthathu Paaraiyininru Thanneer Surandhathu Thaagam Theerndhathu Karttharai Manamum Porriyathu Venkala Sarppam Aanaarae Namakkaay Uyir Kotutthaarae Avarai Uyartthituvomae Yorthaanaik Katanthom Erikovai Thakartthom Jeyam Kotutthaarae Avarai Thuthitthituvomae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Em Am D C B Em Em Em G Em D C Em Em G Em D C Em Em G Em D C Em Em G Em D C Em