பாடல் #6607
ஊற்றுங்கையா
🔤 Oorrungkaiyaa
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையை பொழியுமோ நீரல்லவோ வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும் நீரல்லவோ ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும் உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrungkaiyaa Oorrungkaiyaa Perumazhaiyaaga Nirappungkaiyaa Nirappungkaiyaa Engga Vaazhkkaiya Ummaippol Mazhai Untaakka Thaevarkal Unto Vaanamum Thaanaagavae Mazhaiyai Pozhiyumo Neerallavo Vayalkalum Aarugalum Varri Poy Irukkum Aavi Oortrappattaal Vanaandharam Sezhikkum Neerallavo Raajaavin Muga Kalaiyil Veeram Irukkum Ungga Thayavukkulla Pin Maari Irukkum Neerallavo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Eb Gm Gm F Eb Gm Gm Gm Bb Gm Gm F Gm Gm Gm Bb Gm Gm F Gm Gm Gm Bb Gm Gm F Gm