பாடல் #6603
ஊரு என்னும் ஊருல தேராகு
🔤 Ooru Ennum Oorula Thaeraaku
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊரு என்னும் ஊருல தேராகு என்னும் பேருல பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் - 2 அவன் மண்ணினாலே சிலைகள் செய்து மண்ணான மனிதனையே மடமையாக்கும் தொழிலை செய்து வாழ்ந்தான் - 2 அப்பேற்பட்ட மனிதனுக்கு ஆபிரகாமுனு பேர் கொண்ட - 2 ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான் அவன் உண்மையுள்ளவன் தேவபயம் நிறைந்தவன் அவன் நீதியுள்ளவன், விசுவாசமுள்ளவன் - 2 தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு தன்னை தத்தம் செய்த நல்ல நண்பன் நல்ல அன்பன் - 2 அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க – பெத்த தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ - 2 ஜாதி ஜனம் பேரைச் சொல்லி வீட்ட சொல்லி நாட்ட சொல்லி - 2 அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ - 2 ஆ வீட்ட விட்டு - 2 நாட்ட விட்டு ஜாதிய விட்டு ஜனத்தை விட்டு தந்தைய விட்டு தாய விட்டு ஓடி வா - 2 நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன் பேரை பெருமை படுத்துவேன் – உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் உன்னை கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் - 2 உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் - 2 உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் - 2 நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை காண்போர் கண்களெல்லாம் தயை கிடைக்க செய்யுவேன் - 2 உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை கைவிடாமல் காக்கும் உன் தேவன் நான் உன் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ooru Ennum Oorula Thaeraaku Ennum Paerula Paeru Pertra Manushan Oruvan Vaazhnthaan - 2 Avan Manninaalae Silaigal Seythu Mannaana Manidhanaiyae Matamaiyaakkum Thozhilai Seythu Vaazhnthaan - 2 Appaerpatta Manidhanukku Aapirakaamunu Paer Konda - 2 Aandavarin Pillai Oruvan Piranthaan Avan Unmaiyullavan Thaevapayam Niraindhavan Avan Neethiyullavan, Visuvaasamullavan - 2 Thaevasittham Seyya Sattham Kaettu Thannai Thattham Seytha Nalla Nanpan Nalla Anban - 2 Appaa Ammaa En Solla Kaelungga – Pettha Thappaa Eppothum Natatthaatheengko - 2 Jaathi Janam Paeraich Solli Veetta Solli Naatta Solli - 2 Avan Ennanggalukkup Poottu Potaathingko Avan Ethirkaalattha Veenatichsutaatheengko - 2 Aa Veetta Vittu - 2 Naatta Vittu Jaathiya Vittu Janatthai Vittu Thanthaiya Vittu Thaaya Vittu Oti Vaa - 2 Naan Unnai Periya Jaathiyaakkuvaen – Un Paerai Perumai Patutthuvaen – Unnai Vaalaakkaamal Thalaiyaakkuvaen Unnai Keezhaakkaamal Unnai Maelaakkuvaen - 2 Un Sandhathikku Indha Thaesatthai Kotuppaen - 2 Unnai Jaathigalukkuth Thakappanaakkuvaen - 2 Nee Pokum Idamellaam Unnai Aaseervathippaen Unnai Kaanpor Kankalellaam Thayai Kitaikka Seyyuvaen - 2 Unnai Thaesatthirku Thirumpum Varai Kaivitaamal Kaakkum Un Devan Naan Un Devan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm
Gm
G# Fm Gm
Gm Eb
Eb Bb
G# Gm
Bb
G# Gm
Gm
Gm G#
Gm
Gm G#
Gm
Bb
Bb
G# Gm
Gm Fm
Gm
Bb Cm
Gm Cm
Cm Bb G# Fm
Bb G# Gm
Gm
Gm
Gm Bb
Bb Gm
Cm Fm
G# Gm
Fm Gm
Gm G#
Gm
Gm
Gm Bb Gm
Gm G#
Gm
Fm
Gm
Bb
Bb
G# Gm