பாடல் #6600
உள்ளம் ஆனந்த கீதத்திலே
🔤 Ullam Aanandha Keedhatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்தப் பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே கல்வாரியின் அன்பினிலே கனிவோடுன்னை அணைத்திடுவார் உலகம் முடியும் வரைக்கும் உந்தனோடிருப்பேன் என்றவர் வாக்கு மாறிடா நேசரையே நம்பிடுவாய் துணை அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Aanandha Keedhatthilae Vellamaagavae Paaynthituthae Endhan Aatthuma Naesaraiyae Enrum Vaazhtthiyae Paatituvaen Paava Paaram Niraindhavanaay Pala Naatkalaay Naan Alainthaen Andhap Paarach Siluvaiyilae Endhan Paaranggal Sumandhavarae Malai Pondrathor Sodhanaiyil Makiban Avar Kaivitaarae Kalvaariyin Anpinilae Kanivotunnai Anaitthituvaar Ulakam Mutiyum Varaikkum Undhanotiruppaen Endravar Vaakku Maaritaa Naesaraiyae Nampituvaay Thunai Avarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em C
C Dm G C
C F
F G7 C
C Am C
C F
Dm C
C G7 C
C Am C
C F
Dm C
C G7 C
C Am C
C F
Dm C
C G7 C