பாடல் #660
இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும்
🔤 Inthiyaa Vaentum Inthiyaa Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா வேண்டும் இந்தியா வேண்டும் இரத்தத்தால் கழுவப்பட்ட இந்தியா வேண்டும் இமய முதல் குமரிவரை இந்தியா வேண்டும் இயேசுவையே கண்டுகொண்ட இந்தியாவேண்டும் இந்தியா இந்தியா எங்கள் இந்தியா இயேசுவுக்கே சொந்தம் எங்கள் இந்தியா ஜாதிகள் வேண்டும் கிராமங்கள் வேண்டும் ஆவியால் நிரப்பப்பட்ட சேனைகள் வேண்டும் கர்த்தரே தெய்வமென்று போற்றிப் பாடிடும் கருத்துள்ள கன்னியர்கள் வாலிபர் வேண்டும் ஏழைகள் வேண்டும் செல்வந்தர் வேண்டும் ஊழியர்கள் ஆயிரமாய் எழும்பிட வேண்டும் பரலோகத்தின் அக்கினி பற்றிப்பிடித்திட எண்ணெயாய் மாறிடும் தியாகிகள் வேண்டும் ஒரே இரத்தத்தால் ஒரே ஆவியால் ஒருமனதாய் நின்றிடும் உள்ளங்கள் வேண்டும் உன்னதராம் இயேசுவின் கொடியை ஏந்தியே முன்செல்லும் யோசுவாக்கள் இப்போதே வேண்டும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Vaentum Inthiyaa Vaentum Ratthatthaal Kazhuvappatta Inthiyaa Vaentum Imaya Mudhal Kumarivarai Inthiyaa Vaentum Yesuvaiyae Kantukonda Inthiyaavaentum Inthiyaa Inthiyaa Enggal Inthiyaa Yesuvukkae Sondham Enggal Inthiyaa Jaathigal Vaentum Kiraamanggal Vaentum Aaviyaal Nirappappatta Saenaigal Vaentum Karttharae Theyvamenru Porrip Paatitum Karutthulla Kanniyarkal Vaalibar Vaentum Aezhaigal Vaentum Selvandhar Vaentum Oozhiyarkal Aayiramaay Ezhumpida Vaentum Paralogatthin Akkini Parrippititthida Enneyaay Maaritum Thiyaakigal Vaentum Orae Ratthatthaal Orae Aaviyaal Orumanathaay Ninritum Ullanggal Vaentum Unnatharaam Yesuvin Kotiyai Aenthiyae Munsellum Yosuvaakkal Ippothae Vaentum.