பாடல் #6595
உள்ளமெல்லாம் உன் வசமானேன்
🔤 Ullamellaam Un Vasamaanaen
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: G Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளமெல்லாம் உம் வசமானேன் என் தேவனே என் ராஜனே உன் மேன்மையே எந்தன் உயிர்பேன் பண்பாடும் என் நாவில் உன் அன்பின் மொழியாம் நன்மை விரும்பி தீமை வெறுத்தே உன்னதத்தில் வீற்றிருக்கும் உன் சிரசில் படியும் மகிழ்.... உன் ஸ்தலத்தில் எங்கும் மணம் பரப்பும் மகா மகிமை வல்லமை கனம் உமக்கென்றும் ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா அபிஷேகரே பணிந்தும்மை ஆராதிப்பேன் கர்த்தர் உந்தன் நித்திய ராஜ்ஜியத்தில் ஆளுகையில் நீதி உண்டு சுத்தமான சாட்சி நல் தாழ்வை சத்தியத்தால் வென்று வீழ்ப்பீரே... மகா மகிமை வல்லமை கனம் உமக்கென்றும் ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா அபிஷேகரே பணிந்தும்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullamellaam Um Vasamaanaen En Devanae En Raajanae Un Maenmaiyae Endhan Uyirpaen Panpaatum En Naavil Un Anpin Mozhiyaam Nanmai Virumpi Theemai Verutthae Unnathatthil Veerrirukkum Un Sirasil Patiyum Makizh.... Un Sthalatthil Engkum Manam Parappum Makaa Makimai Vallamai Kanam Umakkenrum Aeretuppaen Yesu Iratsakaa Apishaegarae Paninthummai Aaraathippaen Kartthar Undhan Nitthiya Raajjiyatthil Aalukaiyil Neethi Untu Sutthamaana Saatsi Nal Thaazhvai Satthiyatthaal Venru Veezhppeerae... Makaa Makimai Vallamai Kanam Umakkenrum Aeretuppaen Yesu Iratsakaa Apishaegarae Paninthummai Aaraathippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm
Am G
G Bm
Am C
D G
G Bm
C G
G Bm
C
D G
G Bm G
Am C
C G Bm
G Am C
D G
G
Bm
C G
G Bm
C D G
G Bm G
Am C
C G Bm
G Am C
D G