பாடல் #6590
உலகோர் உன்னை பதைத்தாலும்
🔤 Ulakor Unnai Pathaitthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உலகோர் உன்னை பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா 2 உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? 2 உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்? 2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா ஊழியம் செய்ய வருவாயா? 2 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்க்கிறார் பாவ புல்வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயா 2 4. இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? 2 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ulakor Unnai Pakaitthaalum Unmaiyaay Anpu Kooruvaayaa 2 Urraar Unnai Verutthaalum Undhan Siluvai Sumappaayaa? 2 Unakkaaga Naan Maritthaenae Enakkaaga Nee Enna Seythaay? 2. Ulaka Maenmai Arpam Enrum Ulaka Aasthi Kuppai Enrum Ullatthininru Kooruvaayaa Oozhiyam Seyya Varuvaayaa? 2 3. Maeyppan Illaadha Aatugal Pol Maeykkiraar Paava Pulveliyil Maeyppan Yesuvai Arindha Neeyum Maenmaiyai Naati Otukinraayaa 2 4. Yesu Enraal Enna Vilai Enrae Kaettitum Etthanai Paer Pillaigal Appam Kaetkindranar Jeeva Appam Kotuppaayaa? 2 5. Ainthu Sakodharar Azhikinraarae Yaaraiyaavathu Anuppitumae Yaarai Naan Anuppituvaen Yaarthaan Povaar Enakkaaga 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Em A D D A G A D D A A Em D D A Em A D D G G A D D A Em A D D G G A D