பாடல் #659
இந்தியா நம் தேவனுக்குகே
🔤 Inthiyaa Nam Devanukkukae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா நம் தேவனுக்கே இந்தியா நம் இராஜனுக்கே - 2 போற்றி துதித்து நாம் பாடுவோம் தேசத்தை நாம் சுதந்தரிப்போம் ஜெயவீரராய் எழும்பிடுவோம் என்றென்றும் ஆர்ப்பரிப்போம்நம் தேவனை ஸ்தோத்தரிப்போம் பரமதேவனின் பிள்ளைகளாய் தேசத்தில் உலாவிடுவோம் நம்பிக்கை இல்லாத வாழ்க்கைகளை அவர்க்கென்று சுதந்தரிப்போம் - 2 அன்பால் நிறைந்து ஒருமனமாய் இந்தியாவில் பிரவேசிப்போம் பாசக்கயிற்றினால் இந்தியர்களை சகோதராக்கிடுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Nam Devanukkae Inthiyaa Nam Iraajanukkae - 2 Porri Thuthitthu Naam Paatuvom Thaesatthai Naam Sudhandharippom Jeyaveeraraay Ezhumpituvom Enrenrum Aarpparippomnam Devanai Sthottharippom Paramadevanin Pillaigalaay Thaesatthil Ulaavituvom Nampikkai Illaadha Vaazhkkaigalai Avarkkenru Sudhandharippom - 2 Anpaal Nirainthu Orumanamaay Inthiyaavil Piravaesippom Paasakkayirrinaal Inthiyarkalai Sakodharaakkituvom -2