பாடல் #6587
உலகின் ஒளியே வாழ்க
🔤 Ulakin Oliyae Vaazhka
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: b Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகின் ஒளியே வாழ்க! உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க!! பரிசுத்த ஆவியே வாழ்க!!! பணிந்து போற்றுகிறோம். 1. மகிமையாய் வெற்றி சிறந்தவரே மாட்சிமை உள்ளவரே உன்னதரே, உயர்ந்தவரே, உண்மையுள்ளவரே – உலகின் 2. சிலுவையில் வெற்றி சிறந்தவரே சிலுவையின் நாயகரே வல்லவரே, நல்லவரே, அன்பு மிகுந்தவரே – உலகின் 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயமானவரே அன்பரே, நண்பரே, அற்புதமானவரே – உலகின் 4. சாத்தானின் செயல்களை அழித்தவரே சந்ததம் உள்ளவரே சத்தியரே சகாயரே, சாவாமையுள்ளவரே – உலகின் 5. சீக்கிரம் வருவேன் என்றவரே சீயோனின் அதிபதியே இனியவரே, பெரியவரே, இரக்கமானவரே – உலகின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakin Oliyae Vaazhka! Uyirppikkum Devanae Neer Vaazhka!! Parisuttha Aaviyae Vaazhka!!! Paninthu Porrukirom. 1. Makimaiyaay Verri Sirandhavarae Maatsimai Ullavarae Unnatharae, Uyarndhavarae, Unmaiyullavarae – Ulakin 2. Siluvaiyil Verri Sirandhavarae Siluvaiyin Naayakarae Vallavarae, Nallavarae, Anpu Mikundhavarae – Ulakin 3. Aathiyum Andhamum Aanavarae Athisayamaanavarae Anbarae, Nanparae, Arpudhamaanavarae – Ulakin 4. Saatthaanin Seyalkalai Azhitthavarae Sandhatham Ullavarae Satthiyarae Sakaayarae, Saavaamaiyullavarae – Ulakin 5. Seekkiram Varuvaen Endravarae Seeyonin Athibathiyae Iniyavarae, Periyavarae, Irakkamaanavarae – Ulakin
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B D#m G#m E C#m A F# B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B B G#m C#m F# E B F#7 B