பாடல் #6585
உலகம் தோன்றும் முன்னே
🔤 Ulakam Thonrum Munnae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் தோன்றும் முன்னே உன்னை தெரிந்துகொண்டாரே தேவன் கருவினில் உருவாகும் முன்னே உன்னை பிரித்தெடுத்தாரே தேவன் கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார் ஆவியாய் கூடவே இருக்கின்றார் உனக்காய் பரிந்து பேசுகிறார் உலகம் தோன்றும் முன்னே என்னை தெரிந்துகொண்டாரே தேவன் கருவினில் உருவாகும் முன்னே என்னை பிரித்தெடுத்தாரே தேவன் கிறிஸ்து எனக்காய் அடிக்கப்பட்டார் என் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார் ஆவியாய் கூடவே இருக்கின்றார் எனக்காய் பரிந்து பேசுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Thonrum Munnae Unnai Therinthukontaarae Devan Karuvinil Uruvaakum Munnae Unnai Piritthetutthaarae Devan Kiristhu Unakkaay Atikkappattaar Un Paavanggalukkaaga Norukkappattaar Aaviyaay Koodavae Irukkinraar Unakkaay Parinthu Paesukiraar Ulakam Thonrum Munnae Ennai Therinthukontaarae Devan Karuvinil Uruvaakum Munnae Ennai Piritthetutthaarae Devan Kiristhu Enakkaay Atikkappattaar En Paavanggalukkaaga Norukkappattaar Aaviyaay Koodavae Irukkinraar Enakkaay Parinthu Paesukiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm Gm Bb C Dm Dm F Gm Gm Bb C Dm Dm C Dm Dm C Dm Dm C Bb A Dm Dm Gm Gm Bb C Dm Dm F Gm Gm Bb C Dm Dm C Dm Dm C Dm Dm C Bb A Dm