பாடல் #6583
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
🔤 Ulakamae Porruthaiyyaa Undhan Naamatthai
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை ஓயாமல் பாடுவேன் உம் புகழை (2) ஆதியும் நீரே அந்தமும் நீரே (2) அல்பாவும் நீரே ஓமேகாவும் நீரே (2) வானமும் பூமியும் உண்டாக்கினவர் சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் (2) முழங்கால் யாவும் முடங்கிடுமே (2) பேய்கள் யாவும் நடுங்கிடுமே (2) சேனையின் கர்த்தர் பரிசுத்தர் பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தார் (2) உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட (2) இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் நித்திய ஜீவன் மனிதருக்களிக்க (2) உம் ஜீவனையே தந்தீரே (2) மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakamae Porruthaiyyaa Undhan Naamatthai Oyaamal Paatuvaen Um Pugazhai (2) Aathiyum Neerae Andhamum Neerae (2) Alpaavum Neerae Omaekaavum Neerae (2) Vaanamum Poomiyum Untaakkinavar Sarvatthaiyum Aalukindravarae Sthotthiram Umakku Sthotthiram (2) Muzhangkaal Yaavum Mudangkitumae (2) Paeykal Yaavum Natungkitumae (2) Saenaiyin Kartthar Parisutthar Patsikkira Akkiniyae Sthotthiram Umakku Sthotthiram Manidhanai Meetka Manidhavathaaram Etutthaar (2) Ulakil Ullavarkku Meetpai Alitthida (2) Ilaippaarudhalai Thandhavarae Sthotthiram Umakku Sthotthiram Nitthiya Jeevan Manidharukkalikka (2) Um Jeevanaiyae Thantheerae (2) Moonraam Naalil Uyirtthezhuntheer Sthotthiram Umakku Sthotthiram
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm G Dm A Dm Dm A Dm Dm Dm Dm A A Dm Dm A Dm Dm Dm Dm A A Dm Dm A Dm Dm Dm A A Dm Dm A Dm Dm Dm A Dm