பாடல் #6578
உறக்கம் தெளிவோம்
🔤 Urakkam Thelivom
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதி வரை கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும் நாள்வரை உழைத்திடுவோம்! அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் ஆவியில் அனலும் கொள்வோம் அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து வேற்றுமையின்றி வாழ்வோம்! அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம் சரித்திரம் சாட்சி கூறும் இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி நாதனுக்காய் மடிவோம்! கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் நஷ்டப்பட்டதில்லை! உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர் உலர்ந்த எலும்புகளே நீங்கள் அறியா ஒருவர் உங்கள் நடுவில் வந்துவிட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urakkam Thelivom Ursaagam Kolvom Ulakatthin Iruthi Varai Kalvaari Thonithaan Mazhai Maarip Pozhiyum Naalvarai Uzhaitthituvom! Asuttham Kalaivom Anpai Azhaippom Aaviyil Analum Kolvom Avar Patai Jeyikka Nammitai Karutthu Vaerrumaiyinri Vaazhvom! Accham Thavirppom Thairiyam Kolvom Saritthiram Saatsi Koorum Ratthach Saatsigal Nammitaith Thonri Naadhanukkaay Mativom! Kiristhuvukkaaga Izhandhavar Evarum Tharitthirar Aanathillai Iraajjiya Maenmaikkaay Kashtam Atainthor Nashtappattathillai! Uyir Peruveer Onru Kootuveer Ularndha Elumpugalae Neenggal Ariyaa Oruvar Unggal Natuvil Vanthuvittaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F Bb C Bb C Gm C Gm C Dm C F F Bb F Bb C Bb C Gm C Gm C Dm C F F Bb F Bb C Bb C Gm C Gm C Dm C F F Bb F Bb C Bb C Gm C Gm C Dm C F F Bb F Bb C Bb C Gm C Gm C Dm C F