பாடல் #6576
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
🔤 Urukaatho Nenjjam Nekizhaatho
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ கண்ணீர் பெருகாதோ இராஜா இயேசு இராஜா இராஜா இயேசு இராஜா (2) கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம் கலங்கியே கரைந்திடுமே (2) கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன் உள்ளமும் நொறுங்கிடுதே வானமும் பூமியும் மாறிடும் போதும் உம் வார்த்தை மாறிடாதே (2) வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை வாஞ்சையாய் அனைத்தீரே என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செய்திடுவேன் (2) உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே உம் பாதம் சரணடைவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urukaatho Nenjjam Nekizhaatho Kanneer Perukaatho Iraajaa Yesu Iraajaa Iraajaa Yesu Iraajaa (2) Kalvaarik Kaatsiyai Kantitum Kalmanam Kalangkiyae Karainthitumae (2) Kartthaavae Um Anpai Ninaikkaiyil Endhan Ullamum Norungkituthae Vaanamum Poomiyum Maaritum Pothum Um Vaartthai Maaritaathae (2) Vaazhvinai Thaangki Um Vaartthaiyaal Ennai Vaanjsaiyaay Anaittheerae En Mael Neer Kaattiya Anpukku Eetaay Enna Naan Seythituvaen (2) Uyirulla Naal Varai Um Pani Seythae Um Paadham Saranataivaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm A A Dm Dm C Dm Dm A Dm Dm A Dm A Bb G C Dm Bb Am G C Dm A Dm A Bb G C Dm Bb Am G C Dm A Dm A Bb G C Dm Bb Am G C