பாடல் #6574
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
🔤 Uyirtthezhunthaarae Allaelooyaa
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்த்தெமுந்தாரே வல்ல்ப் பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெமுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கே? பாதாள முன் ஜெயமெங்கே? சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும் ஆ!எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்த மாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaarae Allaelooyaa! Jeyitthezhunthaarae Uyirudan Ezhundha Meetpar Yesu En Sondhamaanaarae Kallaraith Thiranthidavae Katum Saevakar Payanthidavae Vallavar Yesu Uyirtththemunthaarae Vallp Pithaavin Seyalithuvae Maritthavar Matthiyilae Jeeva Devanaith Thaetuvaaro? Neethiyin Athibathi Uyirtthemunthaarae Nitthiya Nampikkai Perukituthae Emmaa Oor Seesharkalin Ellaa Mana Irul Neekkinaarae Emmanak Kalakkanggal Neekkinathaalae Ellaiyillaap Paramaanandhamae Maranamun Koor Engkae? Paathaala Mun Jeyamengkae? Saavaiyum Noyaiyum Paeyaiyum Jeyitthaar Sapaiyorae Thuthi Saarrituvom Aaviyaal Inrum Enrum Aa!emmaiyum Uyirppikkavae Aaviyin Achsaaram Emakkalitthaarae Allaelooyaa Thuthi Saarrituvom Parisuttha Maakudhalai Payatthotenrum Kaatthuk Kolvom Ekkaalam Thonikkaiyil Maruroobamaaga Ezhumpuvomae Makimaiyilae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am C
F G C
C F
Dm G C
C G C
Am G
C G Am F
Dm G C
C G C
Am G
C G Am F
Dm G C
C G C
Am G
C G Am F
Dm G C
C G C
Am G
C G Am F
Dm G C
C G C
Am G
C G Am F
Dm G C