பாடல் #6573
உயிர்தொழுந்த நம் இயேசு
🔤 Uyirthozhundha Nam Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்தொழுந்த நம் இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார் இன்றும் உயிரோடிக்கிறார் நம்மை என்றென்றும் நடத்துவார் அல்லேலூயா பாடுவோம் ஆர்பரித்து போற்றுவோம் உயிரோடெழுந்த இயேசுவை என்றென்றும் ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirthozhundha Nam Yesu Maranatthai Jeyitthezhunthaar Inrum Uyirotikkiraar Nammai Enrenrum Natatthuvaar Allaelooyaa Paatuvom Aarparitthu Porruvom Uyirotezhundha Yesuvai Enrenrum Aaraathippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Gm Am
A# Gm C
F Gm Am
Am A# Gm C
Gm Am A# Dm
C Gm Am
A# C
A# C F