பாடல் #6569
உயிரினும் மேலானது
🔤 Uyirinum Maelaanathu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரினும் மேலானது உந்தன் பேரன்பு எனவே பாடுகிறேன் என் உயிர் இருக்கும் வரை உம்மைத்தானே உறுதியுடன் தினமும் பற்றிக் கொண்டேன் உம் நிழலில் தானே களிகூர்ந்து தினமும் பாடுகின்றேன் உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா போற்றி போற்றி புகழ்கின்றேன் வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் பகலெல்லாம் பாடுகின்றேன் இரவெல்லாம் தியானிக்கின்றேன் எங்குதய்யா என் இதயம் திருமுகம் காண வேண்டும் எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன் உம் நினைவால் சோகமானேன் எப்போது வருவீரையா - போற்றி நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன் உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து உம் வசனம் தியானிக்கிறேன் அதுதானே என் மருந்து மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirinum Maelaanathu Undhan Paeranpu Enavae Paatukiraen En Uyir Irukkum Varai Ummaitthaanae Uruthiyudan Thinamum Parrik Kontaen Um Nizhalil Thaanae Kalikoornthu Thinamum Paatukinraen Undhan Manathurukkam Thinamum Thaangkudhayyaa Porri Porri Pugazhkinraen Vaazhtthi Vaazhtthi Vanangkukinraen Pakalellaam Paatukinraen Iravellaam Thiyaanikkinraen Engkudhayyaa En Idhayam Thirumugam Kaana Vaentum Eppothu Varuveeraiyaa Ethirnokki Otukiraen Um Ninaivaal Sogamaanaen Eppothu Varuveeraiyaa - Porri Neerae En Devan Athikaalai Thaetukiraen Um Samoogam Oti Vanthaen Ithuthaanae En Virunthu Um Vasanam Thiyaanikkiraen Athuthaanae En Marunthu Maruroobamaaganumae Makimaiyil Moozhkanumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C
Am F C
C Am C
C F C
Am G
F G
Am F
Dm G
F G Em
F Dm G C
C F
G C
C
Am F C
Am G
F G
Am F Dm G
F
G Em Am
F
G F C
C
Am F C
Am G
F G
Am F Dm G
F
G Em Am