பாடல் #6567
உயரமும் உன்னதமும் ஆன
🔤 Uyaramum Unnathamum Aana
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: B Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயரமும் உன்னதமும் ஆன சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் ஆகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே – நீர் (2) The LORD of The Host is Holy (3) Holy are you Lord ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்போம் ஆதியும் அந்தமுமானவர் இவர் அல்பா ஒமெகாவுமானவர் இவர் இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் துதிகன மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyaramum Unnathamum Aana Singkaasanatthil Veerrirukkum Saenaigalin Kartthar Aakiya Raajaavai En Kankal Kaanattum Saenaigalin Kartthar Parisutthar (3) Parisutthar Parisuttharae – Neer (2) The LORD of The Host is Holy (3) Holy are you Lord Oruvaraay Saavaamaiyullavar Ivar Saerakkootaa Olidhanil Vaasam Seypavar Akilatthai Vaartthaiyaal Sirushtitthavar Yesuvae Ummaiyae Aaraathippom Aathiyum Andhamumaanavar Ivar Alpaa Omekaavumaanavar Ivar Irundhavarum Iruppavarum Seekkiram Varappokum Raajaa Ivar Ellaa Naamatthilum Maelaanavar Muzhangkaalkal Mudangkitum Ivarukku Mun Thuthigana Makimaikku Paatthirarae Thooyavar Yesuvai Uyarnthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B D#m F# B D#m F# B B F# C#m B E F# B B C#m D#m E B E F# B B G#m C#m F# B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B