பாடல் #6566
அன்பின் உருவானவரே
🔤 Anpin Uruvaanavarae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மை தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் அய்யா எந்நாளும் உமக்கே ஸ்தோத்திரம் மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே தூயரம் நிறைந்து அழகாய் எழுந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனாய் பிரிந்து பாடுபட்டீரே வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Uruvaanavarae Alpaa Omaekaavae Unnatharae Utthamarae Ullam Kavarndhavarae Ummai Thaanae Thaeti Vanthom Unmaiyotae Aiyaa Sthotthiram Aiyaa Sthotthiram Ayyaa Ennaalum Umakkae Sthotthiram Makimai Vitutthu Maranam Sakitthu Manthai Kaattha Maeyppan Neerae Uyirotezhunthu Enakkaay Parinthu Paesum Theyvamae Thooyaram Nirainthu Azhakaay Ezhunthu Kaayappatta Theyvam Neerae Piriyaathirundha Paranaay Pirinthu Paatubatteerae Vanjjam Illaamal Kotumai Illaamal Vaazhnthu Kaattiya Theyvam Neerae Katamai Unarnthu Siluvai Sumanthu Paavam Theerttheerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D A Bm F#m G A Bm D G G Em A D F#m Bm D G D F#m Bm D D F#m Bm D G D F#m Bm D D F#m Bm D G D F#m Bm D