பாடல் #6565
உம்மோடு இருப்பதுதான்
🔤 Ummotu Iruppathuthaan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் - 2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று - 2 மீட்டவரே என் மேய்ப்பரே - 2 எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே - 2 எல்ரோயீ காண்பவரே - 2 மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் - 2 மணி முடியாய் சூட்டுகின்றீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Iruppathuthaan Ullatthin Vaanjsaiyaiyaa Um Sittham Seyvathu Thaan Idhayatthin Aekkamaiyaa Yesaiyaa Ummaitthaanae En Munnae Nirutthiyullaen Enakkaaga Yaavaiyum Seypavarae Seythu Mutippavarae En Paaranggal En Sumaigal - 2 Um Paadhatthil Irakki Vaitthaen - 2 Irakkamum Urukkamum Neetiya Saandhamum Kirupaiyum Ullavarae En Jeevanai Azhivil Ninru - 2 Meettavarae En Maeypparae - 2 Epinaesarae Eleliyon Enrumae Uyarndhavarae Elshataay (sarva) Vallavarae - 2 Elroyee Kaanpavarae - 2 Mannippathil Vallal Neerae Sugam Tharum Theyvam Neerae Um Anpaiyum Irakkatthaiyum - 2 Mani Mutiyaay Soottukinreer - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
F C7 C
Bb C
C7 F
F C7
Badd9 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F