பாடல் #6564
உம்மோடு இருக்கணுமே ஐயா
🔤 Ummotu Irukkanumae Aiyaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 102 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே - நான் பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கம் பண்ணணுமே கடினமான பாறை இதயம் உடைந்து நொறுக்கணுமே - நான் வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே விசுவாசம் என்னும் கேடயத்தால் பிசாசை வெல்லணுமே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukkanumae Aiyaa Ummaip Pol Maaranumae Ulakin Oliyaay Malaimael Amarnthu Veliccham Kotukkanumae Otum Nathiyin Oram Valarum Maramaay Maaranumae Ellaa Naalum Ilaigalotu Kanigal Kotukkanumae Ulakap Perumai Inbamellaam Kuppaiyaay Maaranumae Ummaiyae En Kanmun Vaitthu Oti Jeyikkanumae Aathma Paara Urukkatthotu Azhuthu Pulambanumae Iravum Pakalum Vizhitthu Jepikkum Maeyppan Aaganumae - Naan Paeykal Ottum Vallamaiyotu Pirasanggam Pannanumae Katinamaana Paarai Idhayam Utainthu Norukkanumae - Naan Vaartthai Ennum Vaalaiyaenthi Yuttham Seyyanumae Visuvaasam Ennum Kaedayatthaal Pisaasai Vellanumae - Naan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Cm
Gm F Gm
Cm Gm Cm
Gm F
Gm Bb
Gm F
Cm F
Dm Gm
Gm Bb
Gm F
Cm F
Dm Gm
Gm Bb
Gm F
Cm F
Dm Gm
Gm Bb
Gm F
Cm F
Dm Gm
Gm Bb
Gm F
Cm F
Dm Gm