பாடல் #6563
உம்மையே நான் நேசிப்பேன்
🔤 Ummaiyae Naan Naesippaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: Pop & Rock
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Version - 1 உம்மையே நான் நேசிப்பேன் உம்மையே நான் நேசிப்பேன் உம்மையே நான் நேசிப்பேன் நான் பின் திரும்பேனே! உம் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே! உம்மையே நான் ஆராதிப்பேன் உம்மையே நான் ஆராதிப்பேன் நான் பின் திரும்பேனே! உம்மையே நான் சேவிப்பேன் உம்மையே நான் சேவிப்பேன் உம்மையே நான் சேவிப்பேன் Version - 2 உம்மையே நான் நேசிப்பேன் - 3 உன்னதரே ஏசையா - உம் பாதம் அமர்ந்து ஆராதிபேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்க படுவதிலே உம்மையே நான் நேசிப்பேன் – 3 உன்னதரே ஏசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Version - 1 Ummaiyae Naan Naesippaen Ummaiyae Naan Naesippaen Ummaiyae Naan Naesippaen Naan Pin Thirumpaenae! Um Sannithiyil Muzhangkaalil Ninru Um Paathaiyil Naan Natanthittaal Innal Thunbamae Vanthaalum Naan Pin Thirumpaenae! Ummaiyae Naan Aaraathippaen Ummaiyae Naan Aaraathippaen Naan Pin Thirumpaenae! Ummaiyae Naan Saevippaen Ummaiyae Naan Saevippaen Ummaiyae Naan Saevippaen Version - 2 Ummaiyae Naan Naesippaen - 3 Unnatharae Aesaiyaa - Um Paadham Amarnthu Aaraathipaen Um Vasanam Thiyaanitthu Agamakizhvaen Endha Puyal Vanthu Mothi Thaakkinaalum Asaikka Patuvathilae Ummaiyae Naan Naesippaen – 3 Unnatharae Aesaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C
Dm
Dm C
A7 Dm
Dm Gm C
Dm F A Dm
Gm C
A7 Dm
Dm C
Dm
A7 Dm