பாடல் #6562
உம்மையே நம்பி வந்தேனே
🔤 Ummaiyae Nampi Vanthaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்பி வந்தேனே உம் அன்பை ஏங்கி வந்தேனே – 2 உம்மை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லையே உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே – 2 இயேசுவே உம்மை நம்புவேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் – 2 உம்மையே தேடி வந்தேனே உம் மேன்மை அறிந்து வந்தேனே உம்மைத் தேடினோர் என்றும் உம்மை கண்டடைவாரே உம் மேன்மை அறிந்தவர் என்றும் உம்மை துதித்திடுவாரே இயேசுவே உம்மை தேடுவேன் இயேசுவே உம்மை துதிப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampi Vanthaenae Um Anpai Aengki Vanthaenae – 2 Ummai Nampinor Enrum Kaividappatuvathillaiyae Um Anpai Arindhavar Enrum Ummai Vituvathillaiyae – 2 Yesuvae Ummai Nampuvaen Yesuvae Ummai Naesippaen – 2 Ummaiyae Thaeti Vanthaenae Um Maenmai Arinthu Vanthaenae Ummaith Thaetinor Enrum Ummai Kandataivaarae Um Maenmai Arindhavar Enrum Ummai Thuthitthituvaarae Yesuvae Ummai Thaetuvaen Yesuvae Ummai Thuthippaen – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D C G D D C G D D A F#m F#m G D D A F#m F#m G D D A G D A G D C G D D C G D D A F#m F#m G D D A F#m F#m G D D A G D A G