பாடல் #656
இந்தன் நாமம் மேன்மை
🔤 Indhan Naamam Maenmai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தன் நாமம் மேன்மைப் போல் வேறொரு நாமம் இல்லையே - 2 நீரே என் தேவன் ... நீரே என் தேவன் வல்லமை உள்ளவரே நீரே என் தேவன் ... நீரே என் தேவன் ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கின்றேன் (3) இயேசுவே அன்பரே ... நல்லவரே ... வல்லவரே ... என் ஆண்டவரே ... அன்பரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhan Naamam Maenmaip Pol Vaeroru Naamam Illaiyae - 2 Neerae En Devan ... Neerae En Devan Vallamai Ullavarae Neerae En Devan ... Neerae En Devan Aalosanai Karttharae Ummai Aaraathikkinraen (3) Yesuvae Anbarae ... Nallavarae ... Vallavarae ... En Aandavarae ... Anbarae