பாடல் #6559
உம்மை பிரிந்து
🔤 Ummai Pirinthu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 94 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடனாயிருப்பேன் - நான் முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான் பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் - நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை - ஐயா கர்த்தாவே என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கின்றீர் உட்காருதலையும் எழுதலையும் அறிந்து இருக்கின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pirinthu Vaazha Mutiyaathaiyaa Yesaiyaa Yesaiyaa (2) Thiraatsai Setiyin Kotiyaaga Ummil Nilaitthiruppaen Mikundha Kani Kotuppaen Um Seedanaayiruppaen - Naan Munnum Pinnum Ennai Nerukki Um Karam Vaikkinreer Umakku Maraivaay Engkae Povaen Ummai Vittu Engkae Otuvaen - Naan Pakaivarkal Aayiram Paesattumae Payanthu Poga Maattaen Thunbanggal Aayiram Soozhnthaalum Sornthu Pogamaattaen - Naan Natanthaalum Patutthirunthaalum Ennai Soozhnthu Ulleer En Vazhigalellaam Neer Ariveer Ellaam Um Kirupai - Aiyaa Kartthaavae Ennai Aaraaynthu Arinthu Irukkinreer Utkaarudhalaiyum Ezhudhalaiyum Arinthu Irukkinreer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm6 Eb
Gsus4
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm