பாடல் #6556
உம்மை விட்டு பிரியமாட்டேனே
🔤 Ummai Vittu Piriyamaattaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு பிரியமாட்டேனே இயேசுவே – 2 வேறே எங்கே செல்லுவேன் உந்தன் அன்பை விட்டு நான் வேறே யாரைத் தேடுவேன் உம்மை போல யாருண்டு தளர்ந்த வேளையில் தாங்கினீரே சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2 அனாதை என்னையும் அணைத்தீரே ஆதரவாய் கரம் பிடித்தீரே– 2 பாதைகள் இருண்ட வேளையிலே பாதுகாத்தவர் நீர் தானே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Piriyamaattaenae Yesuvae – 2 Vaerae Engkae Selluvaen Undhan Anpai Vittu Naan Vaerae Yaaraith Thaetuvaen Ummai Pola Yaaruntu Thalarndha Vaelaiyil Thaangkineerae Sorndha Vaelaiyil Sumantheerae – 2 Anaathai Ennaiyum Anaittheerae Aadharavaay Karam Pitittheerae– 2 Paathaigal Irunda Vaelaiyilae Paathukaatthavar Neer Thaanae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E A A A D E E Bm E A D E E Bm E A E D A E D A E D A E D A E D A E D