பாடல் #6549
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
🔤 Ummai Pola Nalla Devan Yaarum Illaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மைப்போல வல்ல தேவன் யாரும் இல்லையே உம்மைப் போல என்னைத் தாங்கிட உம்மைப் போல என்னைத் காத்திட உம்மைப் போல என்னைத் நடத்திட உம்மை நான் போற்றுகிறேன் (3) இயேசுவே என் தெய்வமே உம்மைப் போல என்னை நிரப்பிட உம்மைப் போல என்னை தேற்றிட உம்மைப் போல என்னை அணைத்திட யாரும் இல்லையே - இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Nalla Devan Yaarum Illaiyae Ummaippola Valla Devan Yaarum Illaiyae Ummaip Pola Ennaith Thaangkida Ummaip Pola Ennaith Kaatthida Ummaip Pola Ennaith Natatthida Ummai Naan Porrukiraen (3) Yesuvae En Theyvamae Ummaip Pola Ennai Nirappida Ummaip Pola Ennai Thaerrida Ummaip Pola Ennai Anaitthida Yaarum Illaiyae - Yesuvae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F
Am Gm
C Bb
A F Dm
Dm Bb
Dm Bb
Dm Bb
A C
Bb Dm C Dm
Bb C
Dm Am
Bb C
Dm A Dm
Gm C Dm