பாடல் #6544
அன்பின் ஆருயிரே
🔤 Anpin Aaruyirae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம் அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம் எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க வின்னை விட்டு வந்த சொந்தம் நீ நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க நேரில் வந்த தேவ தேவன் நீ பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க பூமியில் பிறந்த தெய்வம் நீ நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க இத்திரை இறங்கி யாகும் நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Aaruyirae Anpin Aaruyirae Unnaip Paartthathum Enakku Enna Aanandham Anpin Aaruyirae Anpin Aaruyirae Ennaith Thottathaal Enakku Enna Aanandham Endhan Paavam Pokka Vinthai Seythu Kaakka Vinnai Vittu Vandha Sondham Nee Nenjjam Engkum Thangga Naesam Engkum Pongga Naeril Vandha Thaeva Devan Nee Poovulakam Meetka Putthuyir Kotukka Poomiyil Pirandha Theyvam Nee Nitthirai Kalaitthu Poovudalil Nirka Itthirai Irangki Yaakum Nee
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm A D A Bm A D Bm Em A D F# Bm Em A D Bm Em A D F# Bm Em A