பாடல் #6541
உம்மை பாடாத நாவும்
🔤 Ummai Paataadha Naavum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமையிழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே 1. எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனை பொற்றுவேன் - தேவ பரனை போற்றிடுவேன் 2. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவை அண்டை நீ வா - அவர் சிலுவை அண்டை நீ வா 3. இதோ சீக்கிரம் வரும் இயேசு இராஜனை போற்றித் துதித்திடுவோம் போற்றித் துதித்திடுவோம் - தினம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paataadha Naavum Kaelaadha Seviyum Makimai Izhandhathae Paaril Makimaiyizhandhathae Undhan Sittham Seyya Nittham Yesuvai Neer Ennai Aatkollumae 1. Endhan Paavatthaip Pokka Paarinil Vandha Paranai Porruvaen - Thaeva Paranai Porrituvaen 2. Yesu Sinthina Rattham Undhanukkaaga Siluvai Antai Nee Vaa - Avar Siluvai Antai Nee Vaa 3. Itho Seekkiram Varum Yesu Iraajanai Porrith Thuthitthituvom Porrith Thuthitthituvom - Thinam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
A F#m B E
B E
D A
B
E
E
A F#m B E
B E
E
A F#m B E
B E
E
A F#m B E
B E