பாடல் #6534
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
🔤 Ummai Nampi Vanthaen Naan Vetkappatala
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல் எல்லோகே ஏல் எல்லோகே ஏல் எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும் வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர் பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampi Vanthaen Naan Vetkappatala Um Thayai Ennaik Kaividala Verungkaiyaay Naan Katanthuvanthaen Iru Parivaaranggal Enakkuth Thantheer Ael Ellokae Ael Ellokae Ael Ellokae Ummaith Thuthippaen- Naan Kaayappattu Ninraen Kanneeril Senraen Kalangkina Enakkaaga Irangki Vantheer Udanbatikkai Ennotu Seythu Izhanthitta Yaavaiyum Thirumbath Thantheer Vaentinorellaam Vitaipertrapothum Vaentiyathellaam Neer Enakkuth Thantheer Parathaesiyaay Naan Thangkinathai Sudhanthiramaaga Maarrith Thantheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb Cm Dm Gm Gm Cm F Dm Gm Cm F Dm Gm Cm F A# Eb Cm Dm Gm Gm F A# F Dm Gm Gm Cm F Dm Gm Cm F Dm Gm F A# F Dm Gm Gm Cm F Dm Gm Cm F Dm