பாடல் #6531
உம்மை தான் உம்மை மட்டும் தான்
🔤 Ummai Thaan Ummai Mattum Thaan
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 106 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத்தான் உம்மை மட்டும் தான் என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் தேவா உம்மை எண்ணும் போது பூலோகம் ஒன்றுமில்லை எல்லாமே நஷ்டம் என்கிறேன் எல்லாமே நஷ்டம் என்கிறேன் வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க பூலோகில் யாருமில்லையே பூலோகில் யாருமில்லையே பூலோகில் யாருமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaitthaan Ummai Mattum Thaan En Kankal Thaetuthae En Ullam Naatuthae Maankal Neerotai Vaanjsikkum Athupol Ennullam Ummai Vaanjsikkum Thaevaa Um Anpai Ennumpothu Poologam Onrumillai Ellaamae Nashtam Enkiraen Thaevaa Ummai Ennum Pothu Poologam Onrumillai Ellaamae Nashtam Enkiraen Ellaamae Nashtam Enkiraen Vaedham Sol Sittham Seykiraen Undhan Paadham Nal Muttham Seykiraen Thaevaa Ummaipol Enna Kaakka Maelokil Ennai Saerkka Poolokil Yaarumillaiyae Poolokil Yaarumillaiyae Poolokil Yaarumillaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am
Bb C Am Dm
Dm F
F Gm C Am
Am Dm
Bb
C Am
Am Dm
Bb
C Dm
F A Dm
Dm F
F Gm C Am
Am Dm
Bb
C Am
Am Dm
Bb
C Am
C Dm
F A Dm