பாடல் #6530
உம்மை உயர்த்தி உயர்த்தி
🔤 Ummai Uyartthi Uyartthi
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி நன்றி நன்றி (4) - உம்மை கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர் நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே வலுவூட்டும் திரு உணவே வாழவைக்கும் நல்மருந்தே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uyartthi Uyartthi Ullam Makizhuthaiyaa Ummai Nokkip Paartthu Idhayam Thulluthaiyaa Karam Pititthu Natatthukireer Kaalamellaam Sumakkinreer Nanri Nanri Nanri Nanri (4) - Ummai Kanneerellaam Thutaikkinreer Kaayamellaam Aarrukireer Nallavarae Vallavarae Kaanpavarae Kaappavarae Iruppavarae Irundhavarae Inimaelum Varubavarae Valuvoottum Thiru Unavae Vaazhavaikkum Nalmarunthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G
A7 D
A
D
D G
A7 G(D)
A D
A D G D
D G
A7 G(D)
D G
A7 G(D)
D G
A7 G(D)
D G
A7 G(D)