பாடல் #6527
உம்மை ஆராதிக்கின்றேன்
🔤 Ummai Aaraathikkinraen
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் - 2 உணர்ந்து ஆராதிக்கின்றேன் உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன் உள்ளங்கையில் என்னை மறைத்தவர் உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர் என்னை என்றும் நடத்தும் அன்பு இயேசைய்யா 1. கண்ணீர் நதி என்னில் புரண்டாலும் முழ்கி நான் போனதில்லை காரிருளில் நான் நடந்தாலும் பாதை மாறவில்லை கர்த்தாவே உந்தன் சத்துவமே நித்தமும் தாங்கிட வாழ்வேன் கர்த்தாவே உந்தன் சத்துவமே நித்தமும் தாங்கிட வாழ்வேன் 2. ஆதியும் அந்தமும் ஆனவரே அனுகூலம் ஆனவரே ஆளுகை செய்திடும் என் தேவனே உம்மை ஆலாபனை செய்கின்றேன் அந்தி சந்தி மதியானத்திலும் தியானம் பண்ணி நான் முறையிடுவேன் என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர் என்றென்றும் பதில் தருவீர் 3. காலத்தால் மாறாத உம் வாக்குகள் என் நெஞ்சில் ஆறுதலே கார்மேகம் போன்ற சோதனையில் என்னைக் காக்கும் ஆயுதமே கால்களுக்கு அது தீபமாமே பாதைக்கு அதுவே வெள்ளச்சமன்றோ எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே உம் பாதம் சேருவேன் இயேசைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkinraen Ummai Aaraathikkinraen - 2 Unarnthu Aaraathikkinraen Ullam Makizhnthu Aaraathikkinraen Ullangkaiyil Ennai Maraitthavar Ullamellaam Nanku Arindhavar Ennai Enrum Natatthum Anpu Yesaiyyaa 1. Kanneer Nathi Ennil Purantaalum Muzhki Naan Ponathillai Kaarirulil Naan Natanthaalum Paathai Maaravillai Kartthaavae Undhan Satthuvamae Nitthamum Thaangkida Vaazhvaen Kartthaavae Undhan Satthuvamae Nitthamum Thaangkida Vaazhvaen 2. Aathiyum Andhamum Aanavarae Anukoolam Aanavarae Aalukai Seythitum En Devanae Ummai Aalaabanai Seykinraen Anthi Santhi Mathiyaanatthilum Thiyaanam Panni Naan Muraiyituvaen En Sattham Kaetpeer Sevi Kotuppeer Enrenrum Pathil Tharuveer 3. Kaalatthaal Maaraadha Um Vaakkugal En Nenjsil Aarudhalae Kaarmaegam Pondra Sodhanaiyil Ennaik Kaakkum Aayudhamae Kaalkalukku Athu Theebamaamae Paathaikku Athuvae Vellacchamanro Eppothum Natappaen Velicchatthilae Um Paadham Saeruvaen Yesaiyyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em B Em Em D Em B Em G B Em G G D Em G Em Em C B Em Em C B Em Em A G G A D G Em G Am B Em Em C B Em Em C C B Em Em A G G A D G Em G Am B Em Em C B Em Em C B Em Em A G G A D G Em G Am B Em