பாடல் #6526
உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தேன்
🔤 Ummai Aaraathikka Thaan Ennai Arinthaen
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீங்களும் எழும்பு எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன் பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர் வாழ்க வாழ்க என்று உம்மை அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன் பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன் மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkatthaan Ennai Arintheer Ummai Aarpparikkatthaan Ennai Azhaittheer Undhan Naamam Uyartthavae Ennil Jeevan Kotuttheer Ummai Parrikkollatthaan Ennai Pataittheer Aezhu Vinmeen Kaidhanil Ponvilakku Matthiyil Ulaavitum Unnathar Neerae Umakku Nigar Munthinavarum Neerthaan Pinthinavarum Neerthaan Maritthavarum Neerthaan Moonraam Naalil Uyirperru Vaazhkindra Vaendhan Eppakkamum Koormaiyo Pattayam Parrineero Kankal Akni Joovaalaiyo Paadhanggal Venkalamo Thaeva Avi Aezhuntu Vinmeenggalum Ezhumpu Ellaam Yesuvil Untu Appaerppatta Azhakulla Aandavar Maindhan Parisutthar Neerthaanae Satthiyarum Neerthaanae Thaaveethin Thiravukol Kondavarum Neerthaanae Neer Poottiya Vaasalai Maanidan Thirappaano Neer Thirandha Vaasalai Poottivaikka Kootumo Neer Aalkinreer Enrum Ummai Unmaiyum Satthiyamum Ullatangkum Saatsiyae Devanin Sirushtikku Aathiyae Aamen Neerae Neethiyulla Naadhanae Neer Enrum Nitthiyarae Aalayatthin Aandavaa Aaraadhanai Naayakaa Neer Vaazhka Vaazhka Enru Ummai Appaa Pithaavae Naan Ummai Thuthippaen- Endhan Aathma Naesarae Naan Ummai Thuthippaen Parisuttha Aaviyae Enrum Ummai Thuthippaen Moonril Onraay Vilangkum En Thaeva Devanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em Em D Em Em Am D Em D Em Em Em Em Em Am G Am B Am G Am Bm Em D B Em Em Em Em Am G Am B Am G Am Bm Em D B