பாடல் #6525
உம்மை அல்லாமல் எனக்கு
🔤 Ummai Allaamal Enakku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு - ( 2 ) என் இயேசைய்யா அல்லேலூயா - 4 இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே - 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே - 2 என் எல்லாமே ஐயா நீர் தானே - 2 இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே - 2 எந்நாளுமே ஐயா நீர் தானே - 2 என் ஜீவனும் நீரே என் பலனும் நீரே - 2 எந்நாளுமே ஐயா நீர் தானே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Allaamal Enakku Yaaruntu - ( 2 ) En Yesaiyyaa Allaelooyaa - 4 Inbatthilum Neerae Thunbatthilum Neerae - 2 Evvaelaiyum Aiyaa Neer Thaanae - 2 En Sinaegamum Neerae En Aasaiyum Neerae - 2 En Ellaamae Aiyaa Neer Thaanae - 2 Immaiyilum Neerae Marumaiyilum Neerae - 2 Ennaalumae Aiyaa Neer Thaanae - 2 En Jeevanum Neerae En Palanum Neerae - 2 Ennaalumae Aiyaa Neer Thaanae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Bb C Dm C Dm Dm Gm C F A F Bb C Dm Dm Gm C F A F Bb C Dm