பாடல் #6521
அன்பராம் இயேசுவை
🔤 Anbaraam Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே இன்பமாக அவர் பாதையோடே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே அன்பர் அறியாமல் வந்திடாதே கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே முட்செடி போலே பற்றிடுவேன் மோசம் அடையாய் நீ முற்றீலுமே ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் உன்னை நெருக்கிடினும் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் மாயையான இந்த லோகமதில் மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbaraam Yesuvai Paartthukkontae Inbamaaga Avar Paathaiyotae Thaamae Vazhiyum Satthiyamum Jeevanumae Thaamae Vazhiyum Satthiyamum Jeevanumae Thunba Perukkilae Sornthitaathae Anbar Ariyaamal Vanthitaathae Kan Vizhipol Naan Kaatthituvaen Endranarae Kan Vizhipol Naan Kaatthituvaen Endranarae Mutseti Polae Parrituvaen Mosam Ataiyaay Nee Murreelumae Aengkitaathae Nee Naesar Athil Thonruvaarae Aengkitaathae Nee Naesar Athil Thonruvaarae Surrilum Satthuru Soozhnthitinum Viyaakulam Unnai Nerukkitinum Aa.. Naesarae Tham Inba Sattham Eentheetuvaar Aa.. Naesarae Tham Inba Sattham Eentheetuvaar Maayaiyaana Indha Logamathil Maayndhazhiyum Immaandhar Anru Naerrum Inrenrum Maaritaarae Un Naesarae Naerrum Inrenrum Maaritaarae Un Naesarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm