பாடல் #6520
பிளந்ததோர் கன்மலையே
🔤 Pilandhathor Kanmalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிளந்ததோர் கன்மலையே உம்மில் நான் மறைகின்றேன் – 2 அடைக்கலமே எந்தன் ஆறுதலே உம் ஆவியே எந்தன் ஆதாரமே – 2 1. உலகத்தில் துன்பம் உண்டு அதை வென்றவர் அருகில் உண்டு – 2 அக்கினி அம்புகள் எதிராய் வந்தாலும் தம் சிறகின் நிழலில் மறைந்திடுவேன் – 2 2. தனிமையில் நீ தவிக்கும் போது துணையில்லை என்றென்னும் போது – 2 தலை சாய்த்திட கல் மாத்திரம் என்றாலும் தம் தூதரின் சமூகம் இறங்கிடுமே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pilandhathor Kanmalaiyae Ummil Naan Maraikinraen – 2 Ataikkalamae Endhan Aarudhalae Um Aaviyae Endhan Aathaaramae – 2 1. Ulakatthil Thunbam Untu Athai Vendravar Arukil Untu – 2 Akkini Ampugal Ethiraay Vanthaalum Tham Sirakin Nizhalil Marainthituvaen – 2 2. Thanimaiyil Nee Thavikkum Pothu Thunaiyillai Enrennum Pothu – 2 Thalai Saaytthida Kal Maatthiram Enraalum Tham Thoodharin Samoogam Irangkitumae – 2