பாடல் #6519
உம்மில் நான் வாழ்கிறேன்
🔤 Ummil Naan Vaazhkiraen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 40 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே வளர்கிறேன் ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே வேர் கொண்டு வளரும் மரம் நானே படர்ந்திடுவேன் நிழல் தருவேன் பறவைகள் தங்கும் வீடாவேன் அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் அமைந்து உயரும் கட்டடம் நான் பெருங்காற்று அசைப்பதில்லை பெருமழையோ பிரிப்பதில்லை இயேசுவே எனது தலையானீர் நானோ உமது உடலானேன் உம் நினைவு என் உணவு உம் விருப்பம் என் ஏக்கம் செடியான உம்மோடு இணைந்துவிட்டேன் கொடியாய் படர்ந்து கனி தருவேன் இலைகளெல்லாம் மருந்தாகும் கனிகளெல்லாம் விருந்தாகும் உமது வார்த்தைகள் எனக்குள்ளே உந்தன் ஆவி என்னோடே மீட்பளிக்கும் நறுமணம் நான் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummil Naan Vaazhkiraen Umakkullae Valarkiraen Jeevatthanneeraam Umakkullae Vaer Kontu Valarum Maram Naanae Patarnthituvaen Nizhal Tharuvaen Paravaigal Thangkum Veetaavaen Atitthalam Iratsakar Yesuvin Mael Amainthu Uyarum Kattatam Naan Perungkaarru Asaippathillai Perumazhaiyo Pirippathillai Yesuvae Enathu Thalaiyaaneer Naano Umathu Udalaanaen Um Ninaivu En Unavu Um Viruppam En Aekkam Setiyaana Ummotu Inainthuvittaen Kotiyaay Patarnthu Kani Tharuvaen Ilaigalellaam Marunthaakum Kanigalellaam Virunthaakum Umathu Vaartthaigal Enakkullae Undhan Aavi Ennotae Meetpalikkum Narumanam Naan Kaetpathellaam Perruk Kolvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A D Bm E E A B7 E A D E A D E E A B7 E A D E A D E E A B7 E A D E A D E E A B7 E A D E A D E E A B7 E A D E A D E